Friday, September 05, 2014
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் புறநகர் பகுதிகளில்
பிரபல பீடி நிறுவன பெயரில் போலி பீடி விற்பனை செய்து வருவதாக தகவல்
தெரியவந்தது. இதையடுத்து அந்த நிறுவனத்தினர் அப்பகுதியில் உள்ள கடைகளில்
விசாரித்தனர். திண்டுக்கல்லில் இருந்து வாரம் ஒரு முறை பீடி விற்பனைக்கு
வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
வியாழக்கிழமை வழக்கம் போல் கடைகளுக்கு பீடி சப்ளை செய்வதற்கு திண்டுக்கல் மேட்டுப்பட்டி அன்னைநகரை சேர்ந்த சலீம்ராஜா(42) என்பவர் வந்தார். தகவல் அறிந்த மதுரை மாவட்ட பீடி நிறுவன விற்பனை பிரதிநிதி ரமேஷ் மற்றும் நிர்வாக மேலாளர் திப்புசுல்தான் ஆகியோர் அவரைப் பிடித்து அலங்காநல்லூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இவர்கள் கொடுத்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் ராதாமகேஷ் வழக்குப்பதிவு செய்து சலீம்ராஜாவை கைது செய்தார். அவரிடம் இருந்த 78 போலி பீடி பண்டல்களை கைப்பற்றப்பட்டன.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
0 comments:
Post a Comment