Thursday, October 09, 2014
மேலூர் அருகே உள்ள முத்துசாமிபட்டியை சேர்ந்தவர் ராசு(வயது 51). அ.தி.மு.க. தொண்டர்.
லாரி டிரைவரான இவர், ஜெயலலிதாவை சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து வேலைக்கு செல்லாமல் அ.தி.மு.க. சார்பில் நடந்த பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு வந்துள்ளார்.
நேற்று முன்தினம் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் ராசு இருந்தார். ஆனால் ஜாமீன் கிடைக்காததால் மன வேதனை அடைந்தார். சோகமாக காணப்பட்ட அவர் நேற்று வீட்டில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்ததில் ராசு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இறந்த ராசுக்கு மாதவி என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர்

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment