Thursday, October 09, 2014
On Thursday, October 09, 2014 by Unknown in Tiruppur
அ இ அ தி மு க பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா விடுதலை வேண்டி குமரலிங்கம் பேரூராட்சி துணைசெயலாளர் S .ராஜ்குமார் தலைமையில் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று தங்கத்தேர் வடம் பிடித்து 144 பேர் முடிகாணிக்கை செலுத்தி சிறப்பு பிரார்த்தனை .
திருப்பூர் புறநகர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதி குமரலிங்கத்தில் கழக பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா விடுதலை செய்ய வேண்டியும் மீண்டும் தமிழக ஆட்சி பொறுப்பேற்கவும் ஜெயலலிதா பூரண நலம் பெறவும் குமரலிங்கம் பேரூராட்சி தலைவர் சிவக்குமார் குமரலிங்கம் பேரூர்கழகசெயலாளர் வரதராஜ் திருப்பூர் மாவட்ட அரசு வழக்கறிஞர் கே ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையிலும் சுமார் 225 க்கும் மேற்பட்டோர் குமரலிங்கத்திலிருந்து முருகனின் ஆறுபடைவீடுகளில் ஒன்றான பழனிக்கு கொழுமம் பாப்பம்பட்டி நெய்காரப்பட்டி சண்முகநதி வழியாக பாதயாத்திரையாக சென்று சிறப்பு பிரார்த்தனை செய்தனர் .நடைபயணத்தில் பொதுமக்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோட்டில் 80 கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்க...
-
அரசு மேல்நிலைப் பள்ளி கண்ணுடையான் பட்டியில் பயிலும் மாணவர்களுக்கு 1 லட்சம் ௹பாய மதிப்பிலான அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் அப்பள்ளி...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
திருப்பூர் காங்கயம் ரோடு செயின்ட் ஜோசப் பெண்கள் கல்லூரியில் நிர்வாகவியல் துறை சார்பில் விற்பனை கண்காட்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சவுரி...
-
Sir / Madam, The Kargil Vijay Diwas was celebrated on 26.07.2014 at 9.00 a.m. at the Kargil War Memorial on the Beach Roa...
-
சமயபுரம் மாரியம்மன் கோவில் திருத்தல வரலாறு கண்ணனூர், கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்றெல்லாம் அழைக்கப்படும் சமயபுரம் ஸ்ரீமா...
-
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் 18- ஆண்டுகளாக தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும்27ஆயி...
0 comments:
Post a Comment