Friday, October 03, 2014

On Friday, October 03, 2014 by தமிழக முரசு in ,    
மதுரை மாவட்டம் மருத்துவ கல்லூரியில்  (MEDI -EXPO 2014 ) மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சி மதுரை மாவட்ட ஆட்சி தலைவர்  சுப்பிரமணியன் அவர்கள் இன்று (03.10.2014) திறந்து வைத்தார், மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தகுமார், துணை முதல்வர் சந்தான லக்ஷ்மி , மருத்துவ கண்காணிப்பாளர் வடிவேல் முருகன் கலந்து கொண்டனர், இந்த மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சியை   கல்லூரியின் குழு தலைவர் K . தினேஷ் அவர்கள் ஏற்பாடுகளை செய்து இருந்தார் . மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சி முகாமில் நோய்கள் விழிப்புணர்வு குறித்தும், நோய்கள் தடுத்தல், மற்றும் விடுகளில் அவசர காலங்களில் எடுக்க வேண்டிய மருத்துவ குறிப்புகள், அரசு மருத்துமனைகளில் உள்ள சிறப்பு சிகிச்சை முறைகள் குறித்தும் நடைபெற்றது.
 இந்த மருத்துவ கண்காட்சி திறப்பு நாளான இன்று  (03.10.2014) முதல் (12.10.2014) வரை நடை பெறுகிறது.




0 comments: