Saturday, November 08, 2014
கரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை திருட்டுகரூர் அருகே உள்ள தாந்தாணிமலை கணபதிபாளையம் வடக்கு விக்னேசுவரா நகரில் வசிப்பவர் ராஜா (46). ஓசூர் அருகே இவரது மாமியார் வீடு உள் ளது. மனைவி அங்கு சென்றிருந்தார். அவரை அழைத்து வருவதற்காக நேற்றுமுன்தினம் ராஜா ஓசூருக்கு சென்றார். நேற்று காலை 7 மணிக்கு வீடு திரும்பினர். அப்போது கேடின் பூட்டை திறந்து உள்ளே சென்றபோது மரக்கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த 9 பவுன் தங்க நகை களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்து. திருடுபோன நகை களை வங்கியில் அடமானம் வைத்திருந்து நேற்றுமுன்தினம் தான் திருப்பி வந்தார். இதுகுறித்து பசுபதிபாளையம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்தனர். |
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment