Saturday, November 08, 2014
புதிய தமிழகம் கரூரில் ஆர்ப்பாட்டம்
மள்ளர், பள்ளர் உள்ளிட்ட உட்பிரிவுகளை ஒன்றாக இணைநத்து தேவேந்திர குலவேளாளர் என அரசாணை பிறப்பிக்க வேண்டும். விடுதலைப் போராட்ட வீரரும், இமானுவேல்சேகரன் நினைவுநாள் மற்றும் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்க தமிழக அரசை வலியுறுத்தி கரூர் மாவட்ட புதிய தமிழகம் கட்சி சார்பில் நேற்று கரூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வக்கீல் பாண்டியன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சந்தனம், முருகேசன், சசி, அருண், தினேஷ், ஜெய், முன்னிலை வகித்தனர். வக்கீல் ஜீவானந்தம் கண்டன உரையாற்றினார். சுப்பிரமணியன், சுகராஜா, ஸ்டீபன்ராஜ், ஆறுமுகம், தனம், தமிழரசி, பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கண்ணுசாமி, மனோகரன் நன்றி கூறினர். |
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment