Sunday, November 02, 2014
கரூர் மாவட்டத்தில் அரசு கல்லூரி மாணவர்கள் ஒருமைப்பாடு தின பேரணி.... அரசு கலைக்கல்லூரியில் வல்லபாய்படேல் பிறந்தநாளை முன்னிட்டு ஒருமைப்பாட்டு தின பேரணி நடைபெற்றது.
சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளையொட்டி நேற்று கரூர் அரசுகலைக் கல்லூரியில் தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கொண்டாடப்பட்டது. கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பேரணி நடத்தினர்.250 மாணவ மாணவிகள், தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
கல்லூலூரி முதல்வர் பாரி, மாணவர்கள் தேச ஒற்றுமையை காக்க வேண்டும் என உறுதிமொழி ஏற்க செய்து பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். கல்லூரியில் இருந்து பேரணி கரூர் சுங்ககேட் வரை சென்று மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது.
பேரணியை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் சுந்தரராஜ், துரைப்பாண்டி, செல்வகுமார், லட்சுமணசிங், மகாலட்சுமி ஆகியோர் வழி நடத்தினர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
மதுரையில் வீட்டை இடித்து விட்டு பள்ளம் தோண்டும் போது பழமையான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மக்க...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...
0 comments:
Post a Comment