Sunday, November 02, 2014
கரூர் மாவட்டத்தில் இந்திராகாந்தி நினைவு தினம் ............... இந்திராகாந்தி நினைவுநாளையொட்டி படத்துக்கு மாலை அணிவித்து காங்கிரசார் மரியாதை செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 30ம் ஆண்டு நினைவுதினம் கரூர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி உப்பிடமங்கலத்தில் உள்ள இந்திராகாந்தி சிலைக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பேங்க் சுப்பிரமணியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அதே சிலையின் கீழ் அலங்கரிக்கப்பட்டிருந்த படத்திற்கும் மாலை அணிவித்தார். உப்பிடமங்கலம் காங்கிரஸ் தலைவர் முருகேசன், நடராஜன், மாவட்ட நிர்வாகிகள் நாகராஜன், மனோகரன், சின்னையன், முத்துசாமி, தாந்தோணி கமிட்டி தலைவர் ராமலிங்கம், அணி நிர்வாகிகள் சிவக்குமார், செல்வராஜ், நாகவள்ளி, ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
மதுரையில் வீட்டை இடித்து விட்டு பள்ளம் தோண்டும் போது பழமையான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மக்க...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
0 comments:
Post a Comment