Saturday, November 01, 2014
மீண்டும் அவர் தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டியும், திருப்பூர் மங்கலம் ரோட்டில் உள்ள கருவம்பாளையம் அருள்மிகு ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் மற்றும் அக்கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், தண்ணீர் ஊற்று விநாயகர், முருகன்,சிவன்,கன்னிமார்,துர்கை யம்மன்,நவக்கிரகம்,துவாரபாலகர் ஆகிய கோவில்களில் மாநகர் மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந் தன் தலைமையில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது.
இந்த சிறப்பு பூஜைக்கு துணை மேயர் சு.குணசேகரன், மாநகராட்சி நிலைக்குழு தலைவர் அன்பகம் திருப்பதி ஆகியோர் முன்னிலைவகித்தனர். மாவட்ட நிர்வாகிகள் ஜெ.ஆர்.ஜான், வி.ராதாகிருஷ்ணன், வடக்கு ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார், எம்.மணி, கண்ணப்பன், மார்க்கெட் சக்திவேல், வழக்கறிஞர் சுப்பிரமணியம், நிலைக்குழு தலைவர் பூலுவபட்டி பாலு, கருணாகரன்,சாகுல்அமீது, ராஜேஷ்கண்ணா, மாரிமுத்து, மயில்ராஜ், பி.பார்த்திபன், கவுன்சிலர்கள் சண்முகசுந்தரம், கணேஷ் மற்றும் கோகுல், யுவராஜ் சரவணன், சடையப்பன்,பிரிண்டிங் மணி,பொன்.மருது, நீதிராஜன், முன்னாள் கவுன்சிலர் கணேஷ், பொதுக்குழு உறுப்பினர் கோமதி சம்பத், பஸ் ஸ்டாண்ட் சந்திரன்,ஆண்டிபாளையம் செல்வரா ஜ், சுபாஷ் மற்றும் மகளிர் அணியினர்கள்ஆகியோர் உள்பட பாலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கோவில் நிர்வாகிகள் மைடி பழனிச்சாமி, ஈஸ்வரமூர்த்தி, கோவிந்தசாமி,சி.டி.சி.பொன்னுசா மி,கோவில் குருக்கள் பாலசுப்பிரமணியம், உதவி குருக்கள் வெங்கடேஷ்,ரகுநாதன் ஆகியோர் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் உள்ளிட்டோ ர்களை வரவேற்றனர்.பூஜையை தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...



0 comments:
Post a Comment