Sunday, November 23, 2014

On Sunday, November 23, 2014 by Unknown in ,    
Displaying NEWS 5.JPGஅனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியில் 
 பொருட்களைப் பிரித்த்தெடுத்து அவற்றுள் தேவையானவற்றைத் திரட்டி தேவையற்றவற்றை அப்புறப்படுத்தும் செயலைக் குறிக்கும் சொல்.
செய்டன்[தொகு]இது பொருட்களுக்குறிய இடத்தையும், இடத்துக்குறிய பொருட்களையும் தேர்ந்தெடுத்து, பெயர்க்குறியிட்டு பராமரிக்கும் செயலைக் குறிப்பதாகும். இச்செயல் ஒவ்வொரு பணியையும் எளிமைப்படுத்துவதைக் குறிகோளாகக் கொண்டுள்ளது.
இது பொருட்களையும், பணித்தளத்தையும் சுத்தமாகவும், ஒழுங்காகவும் வைத்துக்கொள்வதை குறிக்கும் சொல். பணித்தொடக்கத்திலும், பணிமுடிவிலும் பொருட்களையும், பணித்தளத்தையும் சுத்தமாகவும் ஒழுங்காகவும் வைத்துக்கொள்வதை வழக்கபடுத்திக் கொள்வதை வற்புறுத்தும் சொல்லாகவும் இது அமைகிறது. அசுத்தமான பொருட்களை சுத்தம் செய்யும் போது பொருட்களின் தரக்குறைபாடுகள் இருக்குமே எனில் அவற்றை வெளிப்படுத்தவும், குறை நீக்கவும் முடிகிறது, இதனால் வாடிக்கையாளர்களுக்கு தரமான பொருட்கள் மட்டுமே சென்றடைகிறது.
இது முன் சொல்லப்பட்ட மூன்று செயல்களை வரையறுக்கப்பட்ட வழிமுறையில் செய்வதைக் குறிக்கும் சொல். இந்த வரையறைகள் பொருப்புகள், பொருப்பாளர்கள், செய்முறைகள், செய்கருவிகள் இவையனைத்தையும் உள்ளடக்கியதாக அமையவேண்டும்.ஷிட்சுகே இவை குறித்து தெளிவாக விளக்கப்பட்டு உற்பத்தி மற்றும் தரத்தை அதிகரிப்பது குறித்து தொழிற்சாலை பிரதிநிதிகளிடம் விளக்கப்பட்டது மேலும் இதனை பின்பற்றியதால் அடைந்த பலன் குறித்து பல தொழிற்சாலை பிரதிநிதிகள் தெரிவித்தனர் .மேலும் கருத்தரங்கின் செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்ட செயலாளர் சங்கர சுப்பிரமணியன் மற்றும் துணை தலைவர் பாலகிருஷ்ணன் ,ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு 25 கிளைகளோடு சிறப்பாக செயல்பட்டு வரும் அகில இந்திய தர வட்ட அமைப்பு தொழிற்சாலைகளை தொடர்ந்து மற்ற நிறுவனங்களிலும் தேடலை குறைத்து :பணியிட பராமரிப்பு மூலம் உற்பத்தி மற்றும் தரத்தை பெருக்க வழிமுறைகள் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்தனர் 

0 comments: