Saturday, November 08, 2014

On Saturday, November 08, 2014 by Unknown   
குடிமங்கலம் ஒன்றியம் கொங்கல் நகரம், மாரடைப்பால்  மரணமடைந்த 
அ .தி .மு. க. தொண்டர் வேலுச்சாமி குடும்பத்திற்கு நிதி உதவி .திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளரும் சட்டபேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் ரூ. 3. லட்சதிற்க்கான காசோலையை வழங்கினார்.

 இந்நிகழ்ச்சியில் அரசு கேபிள் டி.வி. வாரியத்தலைவர் கே. ராதாகிருஷ்ணன் .இன்பதுரை .மாநிலசிறுபான்மைபிரிவு துணைசெயலாளர் ,    அப்துல்ஹமீது ,அண்ணா தொழிரற்  சங்க பொருளாளர் ,மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி. சண்முகவேலு,பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் C. மகேந்திரன் ,மாவட்ட ஊராட்சித்தலைவர் சண்முகம்,   பல்லடம் Vice நடராஜன் நடராஜன்,குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் சுந்தரசாமி,ஊராட்சித்தலைவர்  எம். முருகன்,ஊராட்சித்தலைவர் ஜனார்த்தனன் ,மாவட்ட மகளிர்அணி  சித்ராதேவி ,மாவட்ட கவுன்சிலர் தமயந்தி மாசிலாமணி ,கிளைச் செயலாளர் மயில்சாமி,ராமநாதன்,நாகராஜ்,வக்கீல்தனசேகரன்,காளீஸ்வரன்,சிதம்பரநாதன்,
என்.வீராசாமி, பனியன் துரை, K .R .P. பாஸ்கரன், K.குமரேசன், கண்ணன் M.C
J. மணிவண்ணன்,உமா குப்புசாமி,மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்.  


0 comments: