Monday, December 01, 2014

On Monday, December 01, 2014 by Unknown in    
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் திருப்பூர் புறநகர் மாவட்டம்  சார்பில் மக்களின் முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 67 வது பிறந்த  நாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு மருத்துவ முதலுதவி கையேடுகள் ,தன்னம்பிக்கை நினைவாற்றல் பயிற்சி முகாம் பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக்கில் நடைபெற்றது.


தமிழ்நாடு சட்டமன்ற துணைத்தலைவரும்,திருப்பூர்  புறநகர் மாவட்ட கழக செயலாளருமான  பொள்ளாச்சி வ ஜெயராமன் தலைமையில் 10ஆமவகுப்பு, 12ஆம் வகுப்பு  பயிலும்10,000 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா வினா விடை வங்கி புத்தகம் என்.சி.சி.,என்.எஸ் எஸ்,ஒய்.ஆர்.சி ,பயிலும் 5,000 மாணவ மாணவிகளுக்கு மருத்துவ முதலுதவி  கையேடுகளும் ,10,000  மாணவ மாணவிகளுக்கு ,தன்னம்பிக்கை நினைவாற்றல் பயிற்சி முகாம் நிகழ்ச்சியில் உள்ளாட்சி துறை அமைச்சர் S .P .வேலுமணி ,அரசு கேபிள் டி. வி. வாரியத்தலைவர்  உடுமலை K .ராதாகிருஷ்ணன் ,மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்திரு.முத்துகருப்பண்ணசாமி,உடுமலைசண்முகவேல்,
காங்கயம் N .S .நடராஜன்,தாராபுரம் பொன்னுசாமி,ஆகியோர் பங்கேற்றனர்.இறுதியாக J .அக்னிஸ்முகுந்தன்  நன்றி  கூறினார்.கோவை காமாட்சி பீடம் ஆதினம்  சொற்பொழிவாளர் திரு விஜயகுமார்,திரு கிருஷ்ணமுர்த்தி,பொள்ளாச்சிநகர்மன்றத்தலைவர்கிருஷ்ணகுமார்,துணைத்தலைவர் விஜயகுமார்,உடுமலை நகர்மன்ற துணைத்தலைவர் M .கண்ணாயிரம்,திருமதி ராதாமணி,திருமதி பத்மினி,உடுமலை ஆறுச்சாமி        K .G .சண்முகம், ,ஒன்றியகுழுதுணத்தலைவர் ஜெகநாதன்,  உடுமலை நகர் மன்ற தலைவர் K .G. S. ஷோபனா, A .வெங்கடாசலம்,தாராபுரம் காமராஜ்,ரகுராம்,வக்கீல் தனசேகரன்,தளபதி நீலகண்டன்,பனியன் துரை சின்னு,இரும்பு குரு, KRP பாஸ்கரன்,கேகுமரேசன்,S.K.Cசெந்தில், காளீஸ்வரன்,உமா குப்புசாமி முருகேஷ் கவுண்டர்,கார்த்திகேயன் வயலூர்ஆறுமுகம்,ஜனார்த்தனன்,மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.அனைவர்க்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. ,

0 comments: