Tuesday, January 20, 2015
.திருப்பூர் கோட்டத்தில் அமைந்துள்ள திருப்பூர் வடக்கு திருப்பூர் தெற்கு பல்லடம் ,ஊத்துக்குளி .மற்றும் அவினாசி வட்டங்களில் உள்ள விவசாயிகள் பிரச்சனைகள் தொடர்பான மனுக்கள் பெற்று தீர்வு செய்யும் பொருட்டு . 27-01-2015.தேதியன்று காலை 11 மணியளவில் திருப்பூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் திருப்பூர் சார் ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது .
எனவே திருப்பூர் கோட்டத்தில் உள்ள விவசாயிகள் மேற்படி குறைதீர்க்கும் நாள் கூடத்தில் கலந்து கொண்டு தங்களது பிரச்சனைகளை மனுக்கள் வாயிலாக தெரிவித்து தீர்வு பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
எனவே திருப்பூர் கோட்டத்தில் உள்ள விவசாயிகள் மேற்படி குறைதீர்க்கும் நாள் கூடத்தில் கலந்து கொண்டு தங்களது பிரச்சனைகளை மனுக்கள் வாயிலாக தெரிவித்து தீர்வு பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கிழக்கு வட்டார நிர்வாகிகள் கூட்டம் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட...
-
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவாக, திருப்பூரில் 12வது ஆண்டாக நடைபெற்ற புத்தகத் திருவிழா இந்த நகர மக்கள் மத்தியில் வாசிப...
-
கடந்த 11–ந் தேதி கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த பூம்புகார் மீனவர்கள் 21 பேரையும், அவர்களுடைய விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிட...
-
குடிநீர் கேட்டு மாநகராட்சி அலுவலகத்துக்கு பொதுமக்கள் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாநகராட்சியில் உள்ள வடக்கு மண்டல அலுவலகத...
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
வடகொரியத் தலைவரைக் கொல்வதைக் கற்பனைக் கதையாகக் கொண்ட சர்ச்சைக்குரிய திரைப்படம் அமெரிக்காவில் சில திரையரங்...
-
காங்கயம் அருகேயுள்ள வீணம்பாளையம் என்ற ஊரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது40). கட்டிட தொழிலாளியான இவரும், இவரது மனைவி மணிமேகலை (35) ஆகிய இருவரும...
-
அந்தமானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அனைத்திந்திய சட்ட உரிமைகள் கழகம் சார்பில் திருச்சியில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. திருச்சி...
-
அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் திங்கள்கிழமை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தையொட்டி, பல மாவட்டங்களில் ஞாயி...
0 comments:
Post a Comment