Thursday, January 08, 2015

On Thursday, January 08, 2015 by Unknown in ,    
மக்களின் முதலவர் மாண்புமிகு அம்மா அவர்கள் மீண்டும் முதல்வராக வேண்டி மதுரை மாநகர் மாவட்ட அஇஅதிமுக கழகத்தின் சார்பில் மதுரை கே. கே. நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பாலவிநாயகர் திருகோவிலில் மாண்புமிகு அமைச்சர் செல்லூர் கே. ராஜு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ,அன்வர் ராஜா ஆகியோர் 508 தேங்காய்கள் உடைத்து வழிபட்டனர் ..உடன் கழக நிர்வாகிகள் ..

0 comments: