Monday, January 19, 2015

உலோலகங்களை பொன்னாக மாற்றும் மந்திரத்தை சக்தியை பெறுவதற்காக தனது 5 குழந்தைகளை பலி கொடுத்துள்ளார்.
கராச்சியில் இருந்து 230 கி.மீ. வடக்கே உள்ள சிறிய கிராமம்தான் சயீத் கான். இங்கு வசித்து வரும் அலி நவாஸ் லெகாரி (40) என்பவருக்கு 6 குழந்தைகள் உள்ளனர்.
லெகாரிக்கு, உலோகங்களை பொன்னாக மாற்றுவது உள்ளிட்ட மந்திர சக்திகள் மீது அபார நாட்டம். இந்த சக்திகளை எப்படியாவது பெற வேண்டும் என நினைத்த அவர், தனது குழந்தைகளை பலி கொடுத்தால் அவற்றை பெறலாம் என்று நினைத்தார்.
இதன்படி, கடந்த செவ்வாய்கிழமை வீட்டில் உள்ள அனைவரைஅயும் கொள்வதற்காக உணவில் விஷம் கலந்துள்ளார். ஆனால் இதை குழந்திகளின் தயார் பார்த்து விட்டார்.
இதனால் கணவரிடம் சண்டை போட்டு உள்ளார். பின்னர் கோபித்து கொண்டு தனது இளைய மகனை மட்டும் எடுத்து கொண்டு விட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.
பின்னர் 3 முதல் 13 வயது வரை உள்ள தனது 2 பெண் குழந்தைகள் மற்றும் 3 ஆண் குழந்தைகள் என மொத்தம் 5 குழந்தைகளை ஒரே நாள் இரவில் கொடூரமாக கொலை செய்தார். பின்னர் தப்பி ஓடிய அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment