Monday, January 19, 2015
மகளை நிர்வாணமாக வரைந்த ஓவியரான தந்தை இது புனிதமான ஒன்று என்று கூறியுள்ளார்.
சீனாவை சேர்ந்த ஆயில் பெயிண்டிங் ஓவியர் லீ ஜாங்பிங். அவர் தனது மகளான லீ கின் (23) என்பவரை பெண் கடவுளின் மாதிரி வடிவமாக தன் மகளை நிர்வாணமாக ஓவியம் வரைந்துள்ளார்.

அவர் தனது மகள் லீ கினை ஆடையின்றி புலி உள்ளிட்ட விலங்குகளுக்கு அருகிலும், கழுகின் அருகிலும் நிற்க வைத்து அதை ஓவியமாக வரைந்துள்ளார். முதலில் இந்த சர்ச்சை அங்குள்ள உள்ளூர் செய்தித்தாள் ஒன்றில் வெளியான கட்டுரை மூலம் பரவியிருக்கிறது.
23 வயதுள்ள மகளை நிர்வாணமாக்கி ஓவியம் வரைந்திருப்பது சமூகத்தின் பாலியல் அறநெறிக்கு முரண்பாடானது என அந்நாட்டில் உள்ள பல்வேறு அமைப்புகளும் எச்சரித்துள்ளன.
23 வயதுள்ள மகளை நிர்வாணமாக்கி ஓவியம் வரைந்திருப்பது சமூகத்தின் பாலியல் அறநெறிக்கு முரண்பாடானது என அந்நாட்டில் உள்ள பல்வேறு அமைப்புகளும் எச்சரித்துள்ளன.

ஆனால் ஓவியர் லீ ஜாங்பிங்கோ, "எங்களைப் பார்ப்பவர்கள் எந்த நிறக் கண்ணாடியை அணிந்துக்கொண்டு பார்கிறார்கள் என்பதை என்பது விஷயமல்ல. நாங்கள் மிகவும் பெருந்தன்மையுடன் இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்கள் கூறுகையில், "ஒரு தந்தைக்கு தனது மகளைக் குறித்து உண்மையிலே வேறு எந்த வகையான சிந்தனையும் தோன்றுவதில்லை. புனிதமான மற்றும் பரிசுத்தமான என்ற இரு வார்த்தைகளைத் தவிர.
எனவே, நாங்கள் நிலப்பிரபுத்துவ எல்லைகளை உடைத்து, பாரம்பரியமான மற்றும் நாகரிகமான நடிவடிக்கைகளுக்கு எங்களுடைய பணி உதவும் என்று நம்புகிறேன்" என்று கூறுயுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment