Monday, January 12, 2015

On Monday, January 12, 2015 by Unknown in ,    
வட கிழக்கு இங்கிலாந்தில் விபச்சாரியிடம் போக பணமில்லாததால் தனது மகளையே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
 
இங்கிலாந்திலுள்ள சண்டர்லேண்ட் நகரைச் சேர்ந்தவர் ஆலிவர். இவரது மகள் சில்வியா பிரஸ்காட். ஆலிவர் தன் மனைவியிடமிருந்து பிரிந்து விட்டார். 
 
பாலியல் தொழில் செய்யும் பெண்களிடம் செல்ல போதிய பணம் இல்லாததால், வீட்டில் சில்வியாவின் தலை முடியைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் ஆலிவர். தந்தையால் தனக்கு நேர்ந்த கொடுமையை கடந்த 30 ஆண்டுகளாக யாரிடமும் சொல்லாமல் இருந்தார்.
 
தற்போது சில்வியாவிற்கு 47 வயது. மேலும் மூன்று மகன்களுக்கு தாய். சிறுவயதில் அனுபவித்த கொடுமைகளுக்கு கடந்த ஆண்டு காவல் துறையில் புகார் அளித்தார் சில்வியா. அப்போதுதான் அவரது கணவருக்கு தன் மனைவி அனுபவித்த கொடுமைகள் தெரிய வந்தது. பின்னர் நீதிமன்றம் சென்று தனது தந்தை ஆலிவருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை பெற்றுத் தந்துள்ளார்.

0 comments: