Tuesday, January 13, 2015

On Tuesday, January 13, 2015 by Unknown in ,    
மதுரை புறநகர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமையில் திரண்ட திமுக வினர் .........
ஆர்ப்பாட்டத்தில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்த வேண்டும். தடை சட்டத்தை தகர்த்து எறிய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.

0 comments: