Tuesday, January 20, 2015
முன்னதாக திருப்பூர் மாநகராட்சிகுட்பட்ட கோல்டன் நகர் மற்றும் பாப்பநாயக்கன்பாளையம், பகுதிகளில் நிலவேம்பு ,வழங்கும் இடங்களையும் ,சிறப்பு மருத்துவ முகாம் நடத்தும் இடத்தையும் பார்வையிட்டு அங்குள்ள பொதுமக்களிடம் டெங்கு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தியது பற்றியும் கேட்டறிந்தார் .
இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் திரு .அசோகன் திருப்பூர் சார் ஆட்சியர் மரு .கி .செந்தில்ராஜ் ,திட்ட இயக்குனர் திரு .ரூபன் சங்கர் ராஜ் , செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திருமதி .த .தமிழ்மொழி அமுது , இணை இயக்குனர் [மருத்துவம் ] மரு .ஜி .பி .தனபால் .துணை இயக்குனர் மரு என் .ரகுபதி ,மற்றும் மருத்துவமனை அலுவலர்கள் நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இயற்கை என்றால் நம் நினைவுக்கு வருவது எல்லாம் பசுமையான மரங்கள், வயல்வெளிகள், நீளமான வானமும் தான். ஆனால் இயற்கையின் மற்றொரு உருவான மலைகளும...
-
மணப்பாறை அருகே 40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த தெருநாயை மீட்ட தீயணைப்புதுறை. மீட்கச் சென்ற அதிகாரியிடம் பரிவுகாட்டி அமைதியாக நின்ற நா...
-
திருப்பூர்திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்மாத்தூர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:–தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தமிழகத்த...
-
.திருப்பூர் கோட்டத்தில் அமைந்துள்ள திருப்பூர் வடக்கு திருப்பூர் தெற்கு பல்லடம் ,ஊத்துக்குளி .மற்றும் அவினாசி வட்டங்களில் உள்ள விவசாயிகள்...
-
க.பரமத்தி அருகே விசுவநாதபுரி ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம்83 மனுக்கள் பெறப்பட்டது க.பரமத்த...
-
சென்னை: தமிழகத்தில் 21 சுங்கச் சாவடிகளில், 10 முதல், 15 சதவீத கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் மத்திய மற்றும் மாந...
-
திருப்பூர் மாவட்டம் , தளி காவல் நிலைய சரக்கதிட்குபட்ட ஆண்டியூர் பகுதியில் 2009 ம் ஆண்டில் அடிதடி வழக்கில் ராஜம்மாள் [55] என்பவ...
-
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோ கோவை வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– எங்...
0 comments:
Post a Comment