Tuesday, February 17, 2015
தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்து வரும் நடிகை பூஜா காந்தி நேற்று முன்தினம் தனது குடும்பத்தாருடன் பெங்களுர் ஜெயநகர் அருகே காரில் சென்று கொண்டிருந்தார்.அப்போது திடீர் என்று பூஜாகாந்தி ஓட்டி வந்த கார் எதிரே வந்த இரண்டு சக்கரம் வாகனம் மீது மோதியது இதில் இரண்டு சக்கர வாகனத்தில் பயணம் செய்த வர்ஷா என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.விபத்தை ஏற்படுத்து விட்டு நடிகை பூஜா காந்தி தலைமறைவாகிவிட்டார்.
பாதிக்கபட்ட வர்ஷா உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சேர்க்கபட்டார். அவர் தற்போது ஐசியு-வில் உள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
சம்பந்தபட்ட நடிகை மீது வர்ஷா உறவினர்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
இது குறித்து பெங்களூரு போலீசார் கூறியதாவது:
சம்பந்தபட்ட நடிகை விபத்தை ஏற்படுத்து உள்ளார் என்று அவரது உறவினர்கள் புகார் அளித்தனர். நாங்கள் நடிகையின் போனில் தொடர்பு கொண்டோம் ஆனால் அவரது போன் சுவிட் ஆப் செய்யபட்டு உள்ளது
அவரது வீடும் பூட்டப்பட்டுள்ளது. நடிகை பூஜா காந்தி தான் விபத்தை ஏற்படுத்தினார் என்று யாராவது சாட்சி கூறினால் அவர் மீது வழக்கு பதிவு செய்வோம்.மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றோம்
இவ்வாறு பெங்களூரு போலீசார் கூறினர்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-

0 comments:
Post a Comment