Tuesday, February 17, 2015
திருச்சி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதை மதுரையில்
அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். திருச்சி மேற்கு
தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் பரஞ்ஜோதி அமோக வெற்றி
பெற்றதையொட்டி மதுரையில் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பெரியார்
பஸ்நிலையம் அருகே பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி
கொண்டாடப்பட்டது. மாநகர் மாவட்டசெயலாளர் ஏ.கே.போஸ் எம்எல்ஏ தலைமையில் இந்த
வெற்றியை அதிமுகவினர் கோலாகலமாக கொண்டாடினர். பெரியார் பஸ்நிலையத்தில்
இருந்து புறப்பட்டு சென்ற பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளுக்கும்,
பொதுமக்களுக்கும் அதிமுகவினர் இனிப்பு வழங்கி தேர்தல் வெற்றியை
கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் மதுரை மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா, எம்ஜிஆர் மன்ற மாநில துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மாவட்ட அவைத்தலைவர் புதூர் துரைப்பாண்டியன், பொருளாளர் வில்லாபுரம் ஜெ.ராஜா, பகுதி கழக செயலாளர்கள் பெ.சாலைமுத்து, பூமிபாலகன், அண்ணாநகர் முருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் அண்ணாநகர் முனியசாமி, மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவர் பி.எஸ்.முருகன், வடக்குதொகுதி இணை செயலாளர் எம்.சுப்பு, வட்ட செயலாளர் மலைக்கள்ளன், திருப்பரங்குன்றம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் பி.ஏ.வீரமணி, தொழிற்சங்க இணை செயலாளர் மதுரை வீரன், தலைமை கழக பேச்சாளர் எம்.ஜி.பாண்டியன், வழக்கறிஞர் ரமேஷ், நிலையூர் முருகன், தியாகராஜன், சிக்கந்தர் பாட்சா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாநகராட்சி 2–வது மண்டலத்துக்கு உட்பட்ட 16–வது வார்டு முதல் 30–வது வார்டு வரை உள்ள 15 வார்டுகளில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள் ...
-
திருப்பூர் பலவஞ்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 36). இவருடைய மனைவி தமிழரசி. இவர்கள் 2 பேரும் அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தி...
-
திருச்சி அயன் ஸ்டீல் மெர்ச்சென்ட்ஸ் அசோசியேசன் சார்பாக கடலூர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 லட்சம் மதிப்புள்ள அத...
-
திருச்சி திருச்சியில் 10315,10409 நம்பர்கள் உடைய மதுபான கடையை திறக்க கூடாது என வலியுறுத்தி நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் கூறுகைய...
-
சேலம் அருகே ஓடும் ரெயிலில் கல்லூரி மாணவி சில்மிஷம் செய்யப்பட்டது தொடர்பாக ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார். கல்லூரி மாணவி கர்நாடக மாநிலம...
-
நங்கவரம் பண்ணை சார்பாக கலவை உரக்கிடங்கிற்கு 1 ஏக்கர் நிலம் நன்கொடை ...
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
0 comments:
Post a Comment