Friday, March 20, 2015

On Friday, March 20, 2015 by Tamilnewstv in    
நிலம் கையகப்படத்தும் சட்டத்தை கண்டித்தும் தமிழக வேளாண் அதிகாரி தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய கோரியும் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் இன்று காலை 10 மணிக்கு திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இது குறித்து திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னால் அமைச்சர் நேரு விடுத்துள்ள அறிக்கையில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பல நிபந்தனைகளோடு கொண்டுவரப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் தற்போதைய பாஜ அரசு அவற்றை நீக்கிவிட்டு யாருடைய ஒப்புதலையும் சம்மதத்தையும் பெறாமல் நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்ள்ளது இதனை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் தலைமை அறிவுறித்தலின் பேரில் நடைபெறுகிறது என்று கூறினார்

0 comments: