Tuesday, March 10, 2015

On Tuesday, March 10, 2015 by farook press in ,    
திருப்பூர் அருகில் உள்ள வஞ்சிப்பாளையம், சௌடேஸ்வரி நகரில் உள்ள விசைத்தறி உரிமையாளர் ராதாகிருஷ்ணன் என்பவர் தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தில் இன்று காலையில்  அமர்ந்து  இருந்த இந்த பறவையை பார்த்து தனது வீட்டிற்கு கொண்டு வந்து வைத்துள்ளார். இந்த பறவையின் தோற்றம் கழுகைபோல் உள்ளது. முகம் ஆந்தையை போல் உள்ளது. மூக்கு  கால்கள் கிளியை போல் உள்ளது. இறக்கையும்,உடலும் மென்மையாக உள்ளன.உடம்பில்  கூடிய செம்பிகலர் கலந்து காணப்படுகிறது. இந்த அதிசயப்பரைவையை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
இந்த பறவை குறித்து ராதாகிருஷ்ணன் தந்தை வையாபுரியப்பான் கூறும்போது இந்த பறவை முயல் அடிச்சான் பறவை எனக்கூற  கேட்டுள்ளதாக தெரிவித்தார்.




0 comments: