Monday, March 30, 2015

On Monday, March 30, 2015 by farook press in ,    
திருப்பூர் ஏஞ்சல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி எம்.விதர்ஷாவுக்கு கேரள சமாஜம் சங்கம் சார்பில் கல்வி ஊக்க தொகை ரூ.10 ஆயிரத்தை சங்கத்தலைவர் கோரல் சி.விஸ்வநாதன் வழங்கினார். அருகில் செயலாளர் ஜனார்த்தனன், பொருளாளர் சுராஜ், அரிமா சங்கத் தலைவர் தேவதாஸ், பசுமை இயக்க தலைவர் அரிமா திவாகர் மற்றும் கேரள சமாஜம் உறுப்பினர்கள் உள்ளனர். திருப்பூர் கேரள சமாஜம் சங்கம் சார்பில் சுஜாதா ஆர்னயம் என்பவருக்கு மருத்துவ சிகிச்சைக்கு ரூ.10 ஆயிரத்தை சங்கத்தலைவர் கோரல் சி.விஸ்வநாதன் வழங்கினார்.அருகில் செயலாளர் ஜனார்த்தனன், பொருளாளர் சுராஜ், அரிமா சங்கத் தலைவர் தேவதாஸ் மற்றும் கேரள சமாஜம் நிர்வாகிகள, உறுப்பினர்கள் உள்ளனர்திருப்பூர் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வி.ராதாகிருஷ்ணன் (டைலர் )என்பவரது மகன்கள் வி.ஆர்.பிரைம்சித், வி.ஆர்.ஸ்ரீ சித் ஆகிய இருவரும் கருமையான நோயாள பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் இவர்களின் மேல் மருத்துவ சிகிச்சைகாக கேரள சமாஜம் சங்கம் சார்பில் ரூ.ஒரு லட்சத்திற்கான காசோலையை சங்கத்தலைவர் கோரல் சி.விஸ்வநாதன் வழங்கினார்.அருகில் செயலாளர் ஜனார்த்தனன், பொருளாளர் சுராஜ், அரிமா சங்கத் தலைவர் தேவதாஸ், பசுமை இயக்க தலைவர் அரிமா திவாகர்மற்றும் கேரள சமாஜம் நிர்வாகிகள, உறுப்பினர்கள் உள்ளனர். 



0 comments: