Friday, April 10, 2015
பிரசவ நேரத்தில் பெண்களுக்கு விடுமுறை அளிப்பது போன்று ஆண்களுக்கும் 25 வாரங்கள் பிரசவ விடுமுறை வழங்கலாம் என்று இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.
பிரசவ நேரத்தின் போது இங்கிலாந்தில் பெண்களுக்கு 50 வாரங்கள் விடுமுறை வழங்கப்படுகிறது. இதனை கணவன் மற்றும் மனைவி இருவரும் 25 – 25 வாரங்களாக பிரித்து விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தால் ஆண்டுதோறும் 2,85,000 தம்பதிகள் பயனடைவார்கள் என்று இங்கிலாந்து நாட்டின் துணை பிரதமர் நிக் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், ’பெரும்பாலும் குழந்தைகளை தாய்மார்கள் மட்டுமே கவனித்து வளர்த்து வருகின்றனர். ஆண்களும் தங்களின் குழந்தையை அருகில் இருந்தே கவனித்துக் கொள்ள விரும்புவதாகவும், இந்த முடிவால் கணவன், மனைவி இருவரும் மகிழ்ச்சியடைவார்கள்’ என்று கூறினார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
கரூர் மாவட்ட ஆட்சியர் மழையால் பாதி த்த மக்களுக்கு மதிய உணவு வழங் கினர் ....
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
வெள்ளிக்கிழமை மாலை மாநாட்டு அரங்கில் தமுஎகச படைப்பாளிகளின் புதிய படைப்புகள் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கவிதைகள், பாடல்கள் ம...
-
உடுமலை வட்டம் குடிமங்கலம் ஒன்றியம் முக்கூரு ஜல்லிப்பட்டியை சார்ந்த R. மருதமுத்து, அ. தி. மு.க. பொதுசெயலாளர் ஜெயலலிதாவுக்கு ஜெயில் தண்டனை எ...
-
திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையில், புற்றுநோய் சிகிச்சைக்கு மற்றுமோர் நவீன கருவி அறிமுகம். ஹர்ஷமித்ரா மருத்துவமனை கடந்த 12 ஆண்டுகளாக திர...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
0 comments:
Post a Comment