Saturday, April 25, 2015
On Saturday, April 25, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சியில்
அதிமுக சார்பில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்க வழக்கிலிருந்து விடுதலையாகவும் 67 பிறந்த நாளுக்காகவும் மலைக்கோட்டை
வினோத் தலைமையில் சிறப்பு பூஜை மற்றும்
அன்னதானம் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில்
தலைமை கொறாடா மனோகரன் மேற்கு சட்ட மன்ற
தொகுதி உறுப்பினர் பரஞ்சோதி அவைத்தலைவர் நடராஜன் மருத்துவ அணி
டாக்டர். சுப்பைய மகளிர் அணி
துணைத்தலைவர் ;டாக்டர்.தமிழரசி மேயர்
மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி
ஒன்றிய நகர பேரூர் தொகுதி
பாகம் ஊராட்சி; கிளை வட்டம் கழக
செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை
மற்றும் அனைத்து அணி பிரிவு
நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை
நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள்
கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
0 comments:
Post a Comment