Friday, April 24, 2015
உடுமலை,: வாக்காளர் பட்டியலை முழுமையாக சரிபார்க்க வேண்டுமென மடத்துக்குளம் ஒன்றிய தி.மு.க. முடிவு செய்துள்ளது.
மடத்துக்குளம் ஒன்றிய தி.மு.க. ஒன்றிய கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ஜெயராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளராக பத்மநாபன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், மடத்துக்குளம் ஒன்றிய நிர்வாகிகளை தேர்வு செய்த நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பது, சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் வாக்காளர் பட்டியலை முழுமையாக சரிபார்த்து விடுபட்ட வாக்காளர் பெயரை சேர்ப்பது, ஸ்டாலின் பிறந்ததினத்தை கொண்டாடும் வகையில் ரத்ததான முகாம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நிர்வாகிகள் நடராஜ், ஈஸ்வரன், சண்முகசுந்தரம், முபாரக் அலி, சிவகுமார், ஜாகீர் உசேன், விஜயலட்சுமி, ரங்கநாதன், சக்திவேல், முத்துசாமி, மடத்துக்குளம் பேரூராட்சி முன்னாள் தலைவர் குப்புசாமி, சாதிக்அலி, செங்கமலை உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
உடுமலையில் நான்கு வழிச் சாலை திட்டத்துக்காக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளைத் தொடர வேண்டும் என நூலக வாசகர் வட்டம் சார்பில் வலியுறுத்...
0 comments:
Post a Comment