Wednesday, April 15, 2015
உடுமலை, : உடுமலை - கேரளா செல்லும் சாலையில் மறையூர் அருகே அமைந்துள்ளது நாட்டுவயல். விவசாயிகள் அதிகம் வசிக்கும் இங்கு சந்தன மரங்கள் அதிகளவில் உள்ளது. இப்பகுதியில் விவசாயிகள் தோட்டத்தில் வளர்த்து வரும் சந்தனமரங்களை சில சமூகவிரோத கும்பல்கள் நள்ளிரவில் வெட்டி கடத்துகின்றன. நேற்று முன்தினம் இரவில் விவசாயி ஒருவரது தோட்டத்திற்குள் புகுந்த கும்பல் நன்கு வளர்ந்திருந்த 2 சந்தன மரங்களை வெட்டி கடத்தியது. வெட்டி கடத்தப்பட்ட மரத்தின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. மரம் வெட்டி கடத்தும் கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி காவல்நிலையம் மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. சந்தன மரம் வெட்டி கடத்தும் கும்பல் தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதாக இப்பகுதி மக்கள் புலம்பி தவிக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
0 comments:
Post a Comment