Friday, April 10, 2015

உடலுறவின்போது முதல் மனைவியின் பெயரை உச்சரித்ததால் காதல் கணவனை காதலி கொலை செய்துள்ளார்.
ரஷ்யாவை சேர்ந்த அனடோலி (47) என்பவருக்கு, ஸ்வெட்லனா இல்வினா (45 என்பவருக்கும் 3 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. அனடோலி ஏற்கனவே முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், இரவு உடலுறவின்போது அனடாலி, தனது முதல் மனைவின் பெயரை உச்சரித்துள்ளார். பிறகு இதற்காக தனது காதலியிடம் மண்னித்து விடும்படி கெஞ்சி கேட்டுள்ளார். ஆனாலும், இல்வினாவிற்கு முதல் மனைவியை மறக்காததால் ஆத்திரம் தாங்கவில்லை.
இதனால், இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்த இல்வினா தூங்கிக் கொண்டிருந்த கணவனை வெறி தீர கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். மேலும், நடந்த சம்பவத்தை காவல் துறையினருக்கு தொலைபேசி மூலம் கூறி சரணடைந்துள்ளார்.
இது குறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், “இந்த ஜோடிக்கு திருமணமாகி 3 மாதங்களே ஆகியுள்ளது. தனது முதல் மனைவி ஓல்காவின் பெயரை உச்சரித்துள்ளார். இதனை பொறுக்க முடியாமல் இவள் கொலை செய்துள்ளார்” என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment