Thursday, April 23, 2015

On Thursday, April 23, 2015 by Tamilnewstv in    

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பிரஸ்கிளப்பில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் தமிழ்நாடு மாநிலத்தலைவர் பூ. விசுவநாதன் மகா நீர் மேலண்மை திட்டம் வரவவேண்டியும் வழியுறுத்தியும் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் தமிழ்நாடு மாநிலத்தலைவர் பூ. விசுவநாதன் மகா நீர் மேலண்மை திட்டம் தமிழக அரசின் நிதியைக்கொண்டு தமிழகத்தின் மிகப்பெரிய ஏரிகளான 2000 ஏரிகளை சீரமைப்பது மூலம் வடகிழக்கு தென் மேற்கு பருவமழைக்காலங்களில் பெய்யும் மழையை சேமிப்பது மூலம் 500 டிஎம்சி நீர் கிடைக்கும் ஏரிகள் மூலம் 2லட்சம் ஏக்கர் பயனடையும் என்று தெரிவித்தார்.

0 comments: