Tuesday, May 26, 2015

On Tuesday, May 26, 2015 by Tamilnewstv in    

திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் பத்திரிக்கை யாளர் சந்திப்பு திருச்சி மத்திய ரயில் நிலையத்தில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது
ரயில்வே கோட்ட மேலாளர் அகர்வால் கூறியது திருச்சியில் ரயில் பயணிகள் வசதிக்காக எஸ்கிளேட்டர் அமைக்க திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா ஏற்பாடு செய்தார் ஆனால் அதற்கு உரிய தொகை எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை 45 லட்சம் மட்டுமே கிடைத்துள்ளது எஸ்கிளேட்டர் தொகையே 71 லட்சம் ஆகிறது என்றும் பாக்கித்தொகை கிடைத்த பிறகே அந்த பணியை தொடர முடியும் என்றார். மெட்ராஸிலிருந்து மேங்களுர் திருச்சியிலிருந்து அவுரா எக்ஸ்பிரஸ் போன்ற ரயிலில் ஒடும் ரயிலிலேயே துய்மை செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தா

0 comments: