Tuesday, May 26, 2015

On Tuesday, May 26, 2015 by Tamilnewstv in    

திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற  தொகுதி 50 வார்டு நாட்டாமை சண்முகம்கவுன்சிலர் பகுதி தென்னூர் அருகே ;ள்ள சுப்பையா பள்ளி மைதானத்தில் மொத்தம் 19552 பேருக்கு 4கட்டமாக 18182115 மதிப்புள்ள விலையில்லா மிக்ஸி கிரைண்டர் மின்விசிறி வழங்கும் விழாவில் தலைமைகொறாடா மனோகரன் முன்னிலை வகுத்தார். அப்பொழுது கூறுகையில் முதல்வரின் திட்டங்கள் பல மாநில முதல்அமைச்சர்களும் பின்பற்றுகிறார்கள் மக்களின்முதல்வர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் கூறியபடி 1080000 பேருக்கு ரேஷன் பொருள் வாங்கும் அனைவருக்கும் இலவச மிக்ஸி கிரைண்டர் மின்விசிறி வழங்கப்படும் என்றார் அதன்படி அனைவருக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது மீதம் உள்ள 780000கோடி மக்களுக்கு 2000கோடி சட்டமன்றத்தில் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அடிப்படைமேம்பாட்டு வசதிகள் செய்யப்பட்டு;ள்ளது என்று தெரிவித்தார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில்; மேற்கு சட்டமன்ற உறுப்பினர்பரஞ்சோதி  தலைமைகொறாடா மனோகரன் பாரளுமன்ற உறுப்பினர் குமார் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் வளர்மதி மேயர்ஆகியோர் ரேஷன் அட்டை உள்; பயனாளிகளுக்கு இலவச பொருட்களை வழங்கினர்.  
இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் நடராஜன் மாவட்ட செயலாளர்கள் மகளிர் அணி நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்

0 comments: