Thursday, February 05, 2015

On Thursday, February 05, 2015 by Unknown in ,    
 
அரசியல் வரலாற்றில் பெண் இனத்திற்கு அங்கிகாரம் இல்லாத காலத்தில் ! பெண்களை பலவீனத்தின் அடையாளமாக பார்க்கும் சமுதாயத்தில் பெண் இனத்திற்கே பெருமை சேர்க்க தோன்றிய பெண் போராளி !
சோதனைகளையும் ! துன்பங்களையும் ! துரோகங்களையும் ! சூழ்ச்சிகளையும் ! சிறிதும் அச்சமின்றி நேரடியாக எதிர்கொள்ளும் தைரியமும் ! நேர்மையும் தான் நமது அம்மா அவர்களை புரட்சி தலைவியாகவும் ! வீரப்பெண்ணின் அடையாளமாக திகழ்கிறார் !
சதியையும் ! விதியையும் ! வென்று மீண்டு வருவார் ! மீண்டும் வருவார் !
தமிழ் ! தமிழ் ! என்று தன்னை தமிழக தலைவராக ( குடும்ப ) நினைத்து இன்றும் வலம் வருபவர் ! கண்ணீர் விட்டு அழுது ஓலமிட்டு ஓடுவதில் வல்லவர் ! தன்னை காத்துக்கொள்ள சட்டத்தையும் ! சட்டத்தின் காவலர்களை சந்திக்க முடியாதவர் ! தனக்கோ ! தனது குடும்பத்திற்கு பதவியோ ! பிரச்சினை என்றால் டெல்லி பிரயாணம் செய்வார் ! தேவைப்பட்டால் இலங்கைக்கும் போவார்கள் ! தன்னையும் ! தனது குடும்பத்தையும் காக்க தேவைப்பட்டால் தமிழர்கள் உயிரையும் பலி கொடுக்க தயங்கமாட்டார்கள் ! சர்காரியா தொட்டு தொடரும் நாடகத்தை தலைவர் ஒருபோதும் முடிக்க மாட்டார் !
நாட்டை தைரியமான நேர்மையும் ! துணிவாக முடிவெடுக்கும் தலைமையால் தான் பாதுகாக்க முடியும் ! மக்களின் நலனை பாதுகாக்க ! குடும்ப நலனுக்காக அரசியலில் வாழும் தீய சக்தியை முழுவதுமாக புறக்கணிப்போம் ! தைரியமான தலைமைக்கு வாக்களிப்போம் !
கட்டாயம் வாக்களிப்போம் ! கழகத்திற்கு வாக்களிப்போம் !
வாழ்க அம்மா புகழ் ! வளர்க கழக ஒற்றுமை !

0 comments: