Tuesday, May 26, 2015

On Tuesday, May 26, 2015 by Tamilnewstv in    

திருச்சி வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா சார்பில் பழைய பாஸ்போர்ட் அலுவளகம் மரக்கடை அருகே ஆர்பாட்டம் நடைபெற்றது

திருச்சி வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா சார்பில் பிஜேபி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை மதவாத பேச்சுகள் ஊழலுக்கு எதிரான செயல்பாடுமின்மை மக்கள் விரோத மசோதாக்கள் வளர்ச்சி என்ற வாக்குறுதி கவர்ச்சியானதைக் கண்டித்தும் ஓர் ஆண்டு பிஜேபி அரசின் சாதனை இல்லை வேதனை என்ற செயல்பாட்டினை கண்டித்து இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது
இந்த ஆர்பாட்டத்தில் பல்வேறு அமைப்பை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

0 comments: