Monday, May 04, 2015

On Monday, May 04, 2015 by Tamilnewstv in    


அடிக்கடி சோர்வுடன் வேலை  செய்ய முடியாமல் இருப்பது மூச்சு முட்டுதல் தலை சுற்றுதலால் அவதிப்படுவது கால்வலி குழந்தகைள் விளையாட்டில் சுறுசுறுப்புடன் இல்லாமல் இருப்பது குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் இருப்பது மேற் சொன்ன அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் இதற்கு இரத்தசோகை என்று பெயர் இவற்றையெல்லாம் தடுத்திட இந்த அறியவகையான சுந்தர் சத்து உப்பு சாப்பிடுவதன் மூலம் தவிர்க்க முடியும் எனறும் இதில் இரும்பு சத்து வைட்டமின் பி12 ஃபோலிக் ஆஸிட் சத்து அயோடின் சத்து ஜிங்க் சத்து ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளது இதனால் பல உடலில் நன்மைகள் உண்டாகும் என்பது சுந்தர் சத்து உப்பு தன்மையாகும் என்று உலகிலேயே முதன்மை வேளாண்மை விஞ்ஞானியின் டாக்டர்.சுவாமிநாதனின் மாணவி டாக்டர் மாளவிகா வினோத்குமார்அவர்ஆராய்ச்சியில் கண்டுபிடித்தாக கூறினார் இந்த ஐந்து நுண் சத்துகள் தவிர வைட்டமின் சத்தும் அடங்கிய சுந்தர்சத்து உப்புப்பொடி உப்பும் கிடைக்கிறது என்று தெரிவித்தார்.

0 comments: