Friday, May 29, 2015

On Friday, May 29, 2015 by Tamilnewstv in    

திருச்சியில் கட்சி வளர்ச்சி நிதியை பெறவந்த சமக தலைவர் சரத்குமார் பேட்டி
கட்சியின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு மாவட்டமாக சென்று வளர்ச்சி நிதியை பெற்று வருவதாக சரத்குமார் தெரிவித்தார் இடைத்தேர்தலில் டிரபிக் ராமசாமி போட்டியிடுவதை கேட்டதற்கு யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் ஆனால் வெற்றி பெறுவதுதான் கடினம் என்றும் மக்களின் முதல்சாதனை களை கண்ட மக்கள் வேறு யாரையும் தேர்தெடுக்க மாட்டார்கள் என்றும் மக்களின் முதல்வர் சாதனையை விளக்கி தான் பிரசாரம் செய்யப்போவதாகவும் தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் இந்தியாவின் வளர்ச்சியை மேம்படுத்த உதவும் அவர்பயணத்தை அனைவரும் புரியாமல் குறை கூறுகிறார்கள் என்றும் கூறினார்.

0 comments: