Wednesday, May 06, 2015

On Wednesday, May 06, 2015 by Unknown in ,    



பல்லடம் பிராய்லர் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு தினந்தோறும் பண்ணைக் கொள்முதல் விலையை நிர்ணயம் செய்கிறது.
திங்கள்கிழமை பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ. 94 ஆக இருந்தது. விற்பனையில் மாற்றம் எதுவும் இல்லாததால் செவ்வாய்க்கிழமையும் அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
முட்டை விலை: தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு செவ்வாய்க்கிழமை நிர்ணயம் செய்த முட்டை விலை நாமக்கல்லில் ரூ. 3. சென்னையில் ரூ. 3.10.

0 comments: