Wednesday, May 06, 2015

On Wednesday, May 06, 2015 by Unknown in ,    
உடுமலை வட்டத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மே 12 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில், திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் இந்த ஜமாபந்தி நடைபெற உள்ளது.
விவரம்: மே 12 - உடுமலை உள்வட்டம்:
சின்னவீரம்பட்டி, குறுஞ்சேரி, அந்தியூர், வெனசுபட்டி, கணபதிபாளையம், உடுமலைப்பேட்டை, பெரியகோட்டை, கணக்கம்பாளையம்.
மே 13 - உடுமலை உள்வட்டம்:
தென்பூதிநத்தம், பூலாங்கிணறு, ராகல்பாவி, ரா.வேலூர், வடபூதிநத்தம், போடிபட்டி, கண்ணமநாயக்கனூர்-1, கண்ணமநாயக்கனூர்-2.
மே 14 - குறிச்சிக்கோட்டை உள்வட்டம்:
ஜல்லிபட்டி, லிங்கமாவூர், வெங்கிட்டாபுரம், சின்னக்குமாரபாளையம், குறிச்சிக்கோ ட்டை, பள்ளபாளையம், ஆலாம்பாளையம், தும்பலப்பட்டி.
மே 19 - குறிச்சிக்கோட்டை உள்வட்டம்:
தளி-1, தளி-2, போகிக்கவுண்டன்தாசர்பட்டி, குரல்குட்டை, குருவப்பநாயக்கனூர், ஆண்டியகவுண்டனூர்-1, ஆண்டியகவுண்டனூர்-2, மானுப்பட்டி, எலையமுத்தூர், கல்லாபுரம்.
மே 20 - பெரியவாளவாடி உள்வட்டம்:
வலையபாளையம், எரிசனம்பட்டி, கொடுங்கியம், தின்னப்பட்டி, சர்க்கார்புதூர், ரெட்டிபாளையம், ஜிலோபநாயக்கன்பாளையம், அரசூர், கிருஷ்ணாபுரம்.
மே 21 - பெரியவாளவாடி உள்வட்டம்:
சின்னபாப்பனூத்து, பெரியபாப்பனூத்து, உடுக்கம்பாளையம், புங்கமுத்தூர், செல்லப்ப ம்பாளையம், தேவனூர்புதூர், ராவணாபுரம், பெரியவாளவாடி, சின்னவாளவாடி, தீபாலபட்டி, மொடக்குப்பட்டி.
மே 26 - குடிமங்கலம் உள்வட்டம்:
பூளவாடி, ஆத்துக்கிணத்துப்பட்டி, கொண்டம்பட்டி, பெரியபட்டி, குப்பம்பாளையம், ஆமந்தகடவு, வடுகபாளையம், குடிமங்கலம், கோட்டமங்கலம், பொன்னேரி, புக்குளம்.
மே 27 - பெதப்பம்பட்டி உள்வட்டம்:
மூங்கில்தொழுவு, வாகைத்தொழுவு, வீதம்பட்டி, கொங்கல்நகரம், சோமவாரபட்டி, தொட்டம்பட்டி, முக்கூடு ஜல்லிபட்டி.
மே 28 - பெதப்பம்பட்டி உள்வட்டம்:
கொசவம்பாளையம், அணிக்கடவு, விருகல்பட்டி, புதுப்பாளையம், இலுப்பநகரம், பண்ணைக்கிணறு.வருவாய்த்துறை அதிகாரிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

0 comments: