Wednesday, June 17, 2015

On Wednesday, June 17, 2015 by Tamilnewstv in    


பெ.விஜயகுமார்
தலைவர்
செல்: 98424-12247

உலகப் பணத்தாள்கள் மற்றும் நாணவியல் கண்காட்சி
திருச்சியில் ஜீலை 3இ4இ5 தேதிகளில் நடைபெறுகிறது.

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் உலகப் பணத்தாள்கள் மற்றும் நாணயவியல் கண்காட்சி 2015 ஜீலை 3 முதல் 5-ம் தேதி வரை திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள ஏ.கே.ரெஸிடென்ஸி ஹோட்டல் அர்ச்சனாஸின் ஐஸ்வர்யா குளிர் அரங்கில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது.

ஜீலை 3-ம் தேதி உலகப் பணத்தாள்கள் கண்காட்சி 
முதன்முதலாக புழக்கத்தில் இருந்து தனியார் வங்கி மற்றும் பெங்கால்ää பம்பாய்ää மெட்ராஸ் பிரஸிடென்ஸி பணத்தாள்களும் பெங்கால்ää கல்கத்தாää யூனியன்ää வர்த்தக வங்கி பணத்தாள்களும் கண்காட்சியில் இடம் பெறுகின்றன. ஜார்ஜ் ஏஇ ஜார்ஜ் ஏஐ பிரசிடென்சி பணத்தாள்களும் குடியரசு இந்தியா ரிசர்வ் வங்கி வெளியிட்ட தாள்களில் மேனன்ää பட்டேல்ää ஷாää ஜெகநாதன்இகால்ää மல்ஹோத்ராää பிரதாப் கிஷன்கால்ää கோபிகிஷன் ஆரோராää சுக்லாää அம்போத்கோகனர்ää ராய்ää பூதலிங்கம்ää பட்டேல்ää மன்மோகன் சிங்ää ராமாராவ்ää ஐயங்கார்ää பட்டாச்சார்யாää அடர்கர்ää பூரிää நரசிம்மம்ää வெங்கிட்ரமணன்ää ரங்கராஜன்ää பிமால்ஜலான்ää மான்டேக் சிங் அலுவாலியா ரெட்டிää சுப்பாராவ்ää ரகுராம் ராஜன் உள்ளிட்ட ஆளுநர்கள் கையொப்பமிட்ட 1இ 2இ 5இ 10இ 20இ 50இ 100இ 500இ 1000 ரூபாய் மதிப்பிலான இந்திய பணத்தாள்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. மேலும் பேண்ஸி எண்கள்ää வரலாறு பதிவுகளைää பிறந்த நாளை தாங்கி வெளிவந்துள்ள எண்கள் கொண்டதும்ää கிழிந்த பணத்தாள்களுக்கு மாற்றாக நட்சத்திர குறியீடுகளுடன் வெளிவந்ததும்ää பிழையுடன் வெளிவந்த பணத்தாள்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன.

உலக பணத்தாள்களில் அமெரிக்காää ஆஸ்டிரியாää அர்ஜென்டினாää ஆஸ்திரேலியாää ஆப்கானிஸ்தான்ää பங்களாதேஷ்ää பூட்டான்ää பர்மாää டென்மார்க்ää ஈக்குடார்ää இங்கிலாந்துää இந்தோனேசியாää பின்லாந்துää பிஜீää காம்பியாää அயர்லாந்துää செகோஸ்லோவியாää கென்யாää வடää தென் கொரியாää மெக்சிகோää மாலதீவுää நைஜீரியாää நிகாரகுவாää ஓமன்ää பிலிபைன்ஸ்ää பாகிஸ்தான்ää போலந்துää பராகுவேää கத்தார்ää ரஷ்யாää ருமேனியாää ஈரான்ää ஈராக்ää உருகுவேää சிலிää புரூனேää  சவுதி அரேபியாää இலங்கைää மடகஸ்கர்ää நார்வேää பின்லாந்துää சோமாலியாää சிங்கப்பூர்ää மலேசியாää சிஷல்ஸ்ää உக்ரைன்ää மியான்மர்ää பாகிஸ்தான்ää டிரிணிடாட்ää த்ர்க்மனிஷ்த்தான்ää தென் ஆப்ரிக்காää தஜகிஸ்தான்ää வெனிசுலாää வியட்நாம்ää ஜமைக்காää காங்கோää தாய்லாந்துää சாம்பியாää ஜிம்பாபேää ஜைர் என இருநூறு நாடுகளுக்கும் மேற்பட்ட காகிதம் மற்றும் பிளாஸ்டிக்ää பணத்தாள்களும் உலகிலேயே மிகப்பெரியதும்ää மிகச்சிறியதுமான பணத்தாள்களும் இடம் பெறுகின்றன.

ஜீலை 4-ந் தேதி நாணயவியல் கண்காட்சி
சங்ககால முத்திரைக் காசுகள்ää பாண்டியர் காசுகள்ää சோழர் காசுகள்ää மலையமான் காசுகள்ää ரோமானியர் காசுகள்ää பல்லவர் காசுகள்ää பிற்காலச் சோழர் காசுகள்ää ஹொய்சாளர் காசுகள்ää விஜய நகரக் காசுகள்ää மதுரை நாயக்கர்ää தஞ்சை நாயக்கர்ää செஞ்சி நாயக்கர் காசுகள்ää மைசு10ர் உடையார் காசுகள்ää புதுக்கோட்டை தொண்டைமான் காசுகள்ää ஆர்க்காடு நவாப் காசுகள்ää இந்தோ-டேனிஷ் காசுகள்ää இந்தே-பிரெஞ்சு காசுகள்ää இந்தோ-டச்சு காசுகள்ää இந்தோ-ஆங்கிலேயர் காசுகள் கண்காட்சியில் இடம் பெறுகின்றன. 1835 முதல் 1947-ம் ஆண்டு வரை பிரிட்டிஷ் இந்தியாவில் அரசாட்சி செய்த வில்லியம் ஐஏஇ விக்டோரியா ராணிää விக்டோரியா பேரரசிää எட்வர்டு ஏஐஐஇ ஜார்ஜ் ஏஇ ஜார்ஜ் ஏஐ உள்ளிட்டவர்களின் காலங்களில் சென்னைää பம்பாய்ää கல்கத்தா அக்கச்சாலையில் தங்கம்ää வெள்ளிää செம்புää பித்தளைää நிக்கல் உள்ளிட்ட உலோகங்களில் அச்சிட்டு வெளியானது. அவற்றில் ½ அணாää 2 அணாக்கள்ää 4 அணாக்கள்ää 8 அணாக்கள்ää கால் ரூபாய்ää அரை ரூபாய்ää ஒரு ரூபாய் மதிப்பில் விட்டம்ää சதுரம்ää ஓட்டைக்காசு எண் கோண காசுகள் காட்சிப்படுத்தப்படுகின்றன.

குடியரசு இந்திய நாணயங்களில் இந்திய அரசால் 1950 முதல் 2015 தற்போது வரை வெளியிடப்பட்ட காசுகள் காட்சிகடுத்தப்படுகின்றன. அதில் ஒரு பைசாää அரை அணாää ஒரு அணாää இரண்டு அணாக்கள்ää கால் ரூபாய்ää அரை ரூபாய்ää ஒரு ரூபாய் 1இ2இ5இ25இ50 நயா பைசா 1இ2இ3இ5இ10இ20இ25இ50 பைசாக்களும் 1இ2இ5இ10 ரூபாய் மதிப்பிலான நாணயங்கள் விட்டம்ää சதுரம்ää அறுகோண வடிவில் மும்பைää கல்கத்தாää ஹைதராபாத்ää நொய்டா உள்ளிட்ட அக்கச்சாலைகளில் அச்சிட்ட நாணயங்களும்ää கொரியாää கனடாää மெக்சிகோää தென் ஆப்ரிக்காää ஸ்லோவாகியாää மாஸ்கோ உள்ளிட்ட வெளிநாடு அக்கச்சாலைகளில் வெளியான நாணயங்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன. அதுமட்டுமின்றி செம்புää செம்பு நிக்கல்ää நிக்கல்ää பித்தளைää அலுமினியம்ää பெராடிக் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்ää நிக்கல் பித்தளையிலான பை மெட்டல் உலோக நாணயங்களும் இடம் பெறுகின்றன.


நினைவார்த்த நாணயங்களில் அனைவருக்கும் உணவுää உலக உணவு தினம்ää ஐஓ ஆசிய விளையாட்டுää மகாத்மா காந்திää திட்டமிட்ட குடும்பம்ää கிராமப்புற பெண்கள் மேம்பாடுää வன மேம்பாடுää ஜவஹர்லால் நேருää 25-வது வருட சுதந்திர தினம்ää தேசிய ஒருமைப்பாடுää இந்திய ரிசர்வ் வங்கியின் பொன்விழாää இந்திராகாந்திää சுதந்திர தின பொன்விழாää சர்வதேச இளையோர் ஆண்டுää பெண் குழந்தைää சுற்றுலாää அம்பேத்கர்ää காமென்வெல்த் பார்லிமெண்ட்ää 8-வது உலக தமிழ் மாநாடுää போர்ட் பிளேர் செல்லுலர் சிறைää தியானேஸ்வர்ää லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயணன்ää வீர்துர்காதாஸ்ää மகாரானே பிரதாப்ää இந்திய அஞ்சல் துறையின் 150-வது ஆண்டுää இந்திய ரிசர்வ் வங்கி பிளாட்டினம்ää ஜீப்ளி ஆண்டுää சுபாஷ்சந்திர போஸ்ää சர்தார் வல்லபாய்பட்டேல்ää அரபிந்தர்ää தேஷபந்து சித்தரஞ்சன் தாஸ்ää சத்ரபதி சிவாஜிää உச்சநீதிமன்ற பொன்விழாää லூயி பிரெய்லிää ஓஐஓ காமன்வெல்த் விளையாட்டுää தாதாபாய் நேரோஜிää பகவான் மகாவீர்ää காமராஜர்ää லால்பகதூர் சாஸ்திரிää தண்டியாத்திரைää ஜகத்குரு ஸ்ரீ நாராயண குருதேவ்ää மகாத்மா பஸ்வேஸ்வரர்ää ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாää காதிää கிராம தொழிற்சாலை பொன்விழாää அல்போன்சாää பேரறிஞர் அண்ணா ராஜேந்திர பிரசாத்ää ரவிந்திரநாத் தாகூர்ää மதர்தெரசாää தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தின் ஆயிரமாண்டு விழாää ஹோமிபாபா உள்ளிட்ட தலைவர்களுக்கும் முக்கிய நிகழ்விற்கும் வெளியிட்ட நாணயங்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன.

புழக்கத்தில் விடப்படாத 10இ20இ50 பைசாக்களும்ää 1இ5இ10இ50இ75இ100இ150இ1000 ரூபாய் மதிப்பிலான நாணயங்களும் கண்காட்சியில் இடம் பெறுகின்றன. ஜீலை 5-ம் தேதி நாணயங்கள்ää பணத்தாள்கள் பரிமாற்றமும்ää கண்காட்சிக்காக பணத்தாள்கள் மற்றும் நாணயவியல் அறிஞர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும்ää பரிசுகளும் வழங்கப்படுகின்றன. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கத்தலைவர் விஜயகுமார்ää துணைத்தலைவர் சிவச்சந்திரன அருண்;ää செயலர் அபய்குமார்ää பொருளாளர் பங்கஜ்குமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்து வருகின்றனர். மேற்கண்ட கண்காட்சியில் பள்ளிää கல்லூரி மாணவää மாணவிகள் நாணயவியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பற்கேற்கிறார்கள். பொதுமக்கள் அனைவரும் கண்டுகளிக்கலாம். அனுமதி இலவசம். 

0 comments: