Wednesday, July 01, 2015

On Wednesday, July 01, 2015 by Tamilnewstv in    

திருச்சி 1.7.15                                        சபரிநாதன் 9443086297

அதற்கு வருகை புரிந்த அகில இந்திய தலைவர் அம்ரிந்தர் சிங் ராஜா பிரார்களுடன் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது அப்போது அவர் கூறியது லலித்மோடி விஷயத்தில் காங்கிரஸ}க்கும் பிஜேபிக்கும் எந்த விதமான ரகசிய உடன் படிக்கையும் இல்லை லலித்மோடி கருப்புபண விவகாரம் குறித்த விசாரணையை இந்தியாவி;ற்கு கொண்டு வரப்பட்டு உரிய விசாரணை செய்யப்படவேண்டும் லலித்மோடியுடன் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்;தி மற்றும் ராகுல்காந்தி போன்றவர்கள் யாரும் சந்திக்கவி;ல்லை என்றும் பிஜேபி மக்களுக்கு திருப்திதரக்கூடிய அளவில் ஆட்சி ஒராண்டுகாலம் நடைபெறவில்லை பிஜேபி தோல்வியான ஆட்சிதான் புரிந்து வருகிறது என்று கூற்pனார்.

0 comments: