Wednesday, July 01, 2015

On Wednesday, July 01, 2015 by Tamilnewstv in    

திருச்சி 1.7.15                                     சபரிநாதன் 9443086297


1.7.15 காலை 9.30 மணிக்கு உழவர் சந்தை திடலில் துவங்கி ஜமால் முகமது கல்லூரி வரை இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் டும் கருப்பு பட்டை அணிந்து போராட்டம் நடைபெற்றது
அரசும் சட்டமும் சொல்லுவதை மதித்து நாளை ஹெல்மெட் அணித்தும் ஆனால்
அரசு செய்ய மறுக்கும்
1. குண்டும்இ குழியும் இல்லாத சாலைகள்
2. விபத்திற்கு முக்கிய காரணமான போதையை ஒழிக்க டாஸ்மாக் கடைகள் இல்லாத தமிழகம்
3. ஓட்டைஇ ஒடசலாகஇ கலாவதியான அரசு வாகனங்களை பயன்படுத்துவதை தடுப்பது
4. தனியார் பேருந்துகளின் லாபவெறிக்கு அதிவேக இயக்கத்தை தடுத்திட.
மேற்கண்ட கோரிக்கைகள் அரசும்இ சட்டமும் நடவடிக்கை எடுத்திட கோரி கருப்பு பட்டை அணிந்து போராட்டம்

0 comments: