Tuesday, June 30, 2015

On Tuesday, June 30, 2015 by Tamilnewstv in    

திருச்சி அரசு மருத்துவமனை குறைபாடுகளை சீர் செய்ய அரசு மருத்துவமனை முன் மார்க்சிஸ்; கம்யூனிஸ்ட் கட்சி ராமகிருஷ்ணன் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர்.
திருச்சி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் நர்சுகள் மருத்துவ ஊழியாகள் உள்ளிட்ட காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப வேண்டும்
மருத்துவ மனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் ஆஞ்சியோ போன்ற கருவிகளை அமைத்திட  சிறுநீரகயியல் மனநலயியல் எழும்புயியல் போன்ற சிறப்பு மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் வார்டுகளில் நோயாளிக்கு குடிநீர் மற்றும் சுடுநீர் வசதிகளை செய்து தரவேண்டு;ம் என்ற பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.

0 comments: