Tuesday, June 30, 2015

On Tuesday, June 30, 2015 by Tamilnewstv in    


திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் கருப்புபேட்ஜ் அணிந்து  அகில இந்திய கருப்பு தின எஸ்ஆர் எம்யூ சார்பில் ஆர்பாட்டம்நடைபெற்றது
ஆர்பாட்டம் பற்றி வீரசேகரன் கூறுகையில் ரயில்வே மருத்துவ மனைகளை இரயில்வே பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைப்பதை எதிர்த்தும் கேரேஜ் லொகோ பெரம்பூர் பொனமலை போத்தனூர் மற்றும் அரக்கோணம் பராமரிப்பு  பணிமனைகளை தனியாரிடம் தருவதை எதிர்த்தும் பலஆண்டு காலங்களாக போரடிப்பெற்ற வாரிகளுக்கு Nவுலை லார்ஸஜெஸ் என்ற திட்டத்;தை உடனே நிறுத்த Nவுண்டும் என்ற முடிவை எதிர்த்தும் இந்த ஆர்பாட்டம் என்று தெரிவித்தார்.

0 comments: