Monday, July 20, 2015

On Monday, July 20, 2015 by Unknown in ,    
ராஜபாளையம் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் காமராஜர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவை உறுப்பினர் க.கோபால்சாமி தலைமை வகித்து, 183 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
பள்ளிச் செயலாளர் மா.நடராஜன் வரவேற்றார். நாடார் உறவின் முறைத் தலைவர் தங்கமாரியப்பன், தர்மகர்த்தா மலைலிங்கராஜா, பள்ளி நிர்வாகக் குழுத் தலைவர் குருவையா, கிருஷ்ணாபுரம் ஊராட்சித் தலைவர் நம்பிராஜன், பள்ளித் தலைமையாசிரியர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆறுமுகச்சாமி, பெரியாண்டவர், மாவட்ட கவுன்சிலர் சுருளிதங்கம் பிள்ளையார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்

0 comments: