Saturday, August 22, 2015

On Saturday, August 22, 2015 by Unknown in ,    
Displaying IMG_20150820_100513.jpgDisplaying IMG_20150820_105736_1CS.jpgDisplaying IMG_20150820_110007.jpgஇளங்கோவனின் அவதூறு பேச்சை கண்டித்து தூத்துக்குடி நகர செயலாளர் ஏசாதுரை தலைமையில் அதிமுக தொண்டர்கள், பெண்கள், பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொடும்பாவியை எரித்தனர். அருகில் வி.பி.ஆர்.ரமேஷ், பூக்கடை வேலு மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

0 comments: