Saturday, August 22, 2015

On Saturday, August 22, 2015 by Unknown in ,    
Displaying IMG_20150822_115928.jpgஓய்வு பெற்ற காவலர் நலச்சங்கம் சார்பில் தூத்துக்குடி தெற்கு புதுத்தெருவில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர். தலைவர் பி.ஜெபமணி, உபதலைவர் சேதுராஜ், செயலாளர் மாரியப்பன், உபசெயலாளர் ஆறுமுகநயினார், ஜெயபிரகாஷ் நயினார், பொருளாளர் எம்.பால்ராஜ், அபிவிருத்தி பொருளாளர் எம்.சங்கரராஜ் மற்றும் ஏராளமான உறுப்பினர் கலந்து கொண்டனர்.

0 comments: