Thursday, September 17, 2015

On Thursday, September 17, 2015 by Tamilnewstv in    

திருச்சி 17.9.15                 சபரிநாதன் 9443086297

திருச்சியில் உள்ள மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோயிலில் பிரம்மான்டமாண கொள்கட்டை படையல் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சியில் மலைக்கோட்டை உள்ளது அதன் உச்சியில் பிள்ளையார் கோயில் அமைந்துள்ளது வருடா வருடம் விநாயகர் சதுர்த்தியில் பிள்ளையாருக்கு பிரம்மாண்டமான 150 கிலோ கொளுக்கட்டை படையல் நிகழ்ச்சி நடைபெறும் அதே போன்று இந்த வருடம் பிரம்மாண்டமான கொளுக்கட்டைடை கோயில் பணியாளர்கள் சுமந்து உச்சி பிள்ளையாருக்கு படைலிப்பட்டது

0 comments: