Friday, September 25, 2015
தூத்துக்குடி பழைய பேருந்துநிலையம் அருகே பிரபல ஜவுளிக்கடை உள்ளது. இதனை இரவு ஊழியர்கள் வழக்கம் போல் பூட்டிச் சென்றனர். காலையில் வந்து பார்த்த போது, கடையின் 5வது மாடியில் உள்ள கிாில் கேட் அறுக்கப்பட்டிருந்தது. இதனை கண்டு கடை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே, மத்திய பாகம் காவல்நிலையத்திற்கு தகவல் தொிவிக்கப்பட்டது. மத்திய பாகம் ஆய்வாளர் ரேனியஸ் ஜேசுபாதம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் நள்ளிரவு உள்ள நுழைந்த திருடர்கள் கல்லாவில் இருந்த ரூ.79,000-யும், ஒரு புதிய லேட்டாப் ஒன்றை கொள்ளையடித்து சென்றது தொியவந்தது. இரவு நேரத்தில் அங்கிருந்த சிசிடிவி கேமிராக்கள் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால், உள்ளே நுழைந்த கொள்ளையர்களை யார் என்று தொியவில்லை. இதுகுறித்து மத்தியபாகம் காவலர்கள் விசாரணை செய்து வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
0 comments:
Post a Comment