Wednesday, October 07, 2015

On Wednesday, October 07, 2015 by Tamilnewstv in    

திருச்சி – 620 009
யோகா சங்கம்
02-10-2015  அன்று தி;ல்லைநகரில் அமைந்துள்ள சுவஸ்திக் குழுமம் ஆனது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் கலைவிழாவை நடத்துகின்றது.  இந்தக் கலை விழாவில் மாணவர்களின் திறமையை வளர்க்கும் விதமாக யோகா இசை ஓவியம்ää நடனம் போன்ற பல்வேறு விழாக்களை நடத்துகின்றது. திருச்சி மாவட்டம் அம்மாபேட்டையில் அமைந்துள்ள ஜெ.ஜெ. கல்விக் குழுமத்தைச் சேர்ந்த யோகா குழுவிலிருந்து 30 பேர் பங்கேற்றனர்.  இதில் ஜெ.ஜெ. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த 13 மாணவர்கள் 11 மாணவிகள் மற்றும் ஜெ.ஜெ. பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த 6 மாணவர்களும் பொதுப்பிரிவு மற்றும் சிறப்புப் பிரிவு யோகாவில் கலந்துகொண்டு பரிசுகளைத் பெற்று சென்றனர்.
சூப்பர் சீனியர் பிரிவைச் சார்ந்த மாணவர்கள் மற்றும் மாணவிகள் சிறப்புப் பிரிவில் ளு. அய்யனார் (இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு) முதல் இடத்தையும்ää ஆ. ராதிகா (மின்னணு மற்றும் தகவல் தொடர்பு துறை – நான்காம் ஆண்டு) இரண்டாம் இடத்தையும் மற்றும் P. மணிகண்டன் (இயந்திரவியல் துறை - மூன்றாம் ஆண்டு) மூன்றாம் இடத்தையும் தட்டிச் சென்றனர்.  சூப்பர் சீனியர் பிரிவைச் சார்ந்த பொதுப்பிரிவில் ஆ. மோகன் குமார் (இயந்திரவியல் துறை - மூன்றாம் ஆண்டு) முதல் இடத்தையும்ää மு. பவித்ரா (கட்டிடவியல் துறை – நான்காம் ஆண்டு) இரண்டாம் இடத்தையும்ää ஆ. ராதிகா (மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு துறை – நான்காம் ஆண்டு) மூன்றாம் இடத்தையும் தட்டிச் சென்றனர்.
சீனியர் பிரிவைச் சேர்ந்த சிறப்புப் பிரிவில் ஆ. சந்தோஷ் குமார் (கட்டிடவியல் துறை - இரண்டாம் ஆண்டு) மூன்றாம் இடத்தை தட்டிச் சென்றார்.
ஜுனியர் பிரிவைச் சேர்ந்த பொதுப் பிரிவில் பு. தாஷ் பிரகாஷ் (முதலாம் ஆண்டுää ஜெ.ஜெ. பாலிடெக்னிக் கல்லூரி) முதல் இடத்தை தட்டிச் சென்றார்.
வெற்றி பெற்ற யோகா சங்க மாணவர்களுக்கு ஜெ.ஜெ. கல்விக் குழுமத்தின் தலைவரும் முன்னாள் கல்வித்துறை அமைச்சருமாகிய பேராசிரியர் க. பொன்னுசாமிதுணை தலைவர் திருமதி. பொன். பிரியாää செயலாளர் திரு. பு. வெங்கடேசன் ஜெ.ஜெ. கல்வி குழுமத்தின் ஆலோசகர் முனைவர்.                     ஏ. சண்முகநாதன்ää கல்லூரியின் முதல்வர் முனைவர் ளு. சத்தியமூர்த்தியோகா குழுவின் ஒருங்கிணைப்பாளரும் கல்லூரியின் செயல் இயக்குநருமான முனைவர்      தி. சிவசங்கரன் யோகா குழு ஒருங்கிணைப்பாளர்களான துணைப் பேராசிரியர்  திருமதி P. மாலதிää மற்றும் துணை பேராசிரியர் திரு. மு. இளம்வழுதி மற்றும் துணைப்பேராசிரியர் திரு. சு. இரத்தினவேல் பாண்டியன் ஆகியோர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள்.  யோகா சங்கத்தின் செயலாளர்கள் செல்வன் P. பாலாஜி இறுதியாண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை செல்வி மு. சாருமதிää இறுதியாண்டு கணினி அறிவியல் துறை ஆகியோர் பரிசு பெற்றவர்களைப் பாராட்டினார்கள்.

0 comments: