Sunday, December 06, 2015
On Sunday, December 06, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
.
ஸ்ரீ அஹோபிலமடம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் ஜீயர் ஸ்வாமிகளின் நியமனப்படி ஸ்ரீரங்கம் தசாவதார ஸந்நிதியில் ஸ்ரீலஷ்மி ந்ருஸிம்ஹனுக்கு மன்மத வருஷம் கார்த்திகை 20 ஆம் தேதி இன்று 6 மணி அளவில் ஹஸ்த நஷத்;திரத்;தில் ஸஹஸ்ரதீபம் 1008 தீபங்கள் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது
உலகம் வ்pயக்கும் வண்ணம் ஸ்ரீரங்கம் ராஜ கோபுரத்தை கட்டி முடித்த ஸ்ரீஅஹோபில மடம் 44 ஆவது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் ஜீயர் ஸ்வாமிகள் 120ஆவது திருநஷத்திர ஆண்டை முன்னிட்டு ஸ்ரீமத் அழகிய சிங்கர் ஜீயர் ஸ்வாமிகள் பிருந்தாவனம் தீபவிளக்குகளால் அலங்கரிக்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சி சிறப்பு விருந்தினராக அரசு தலைமை கொறடா மனோகரன் ஸ்ரீரங்கம் சட்ட மன்ற உறுப்பினர் வளர்மதிஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் அனைத்தும் ராகவன் மற்றும் ஸ்ரீமதி ஜனகவல்லி ராகவன்( ஸ்ரீஅஹோபில மடம் 44 ஆவது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் ஜீயர் ஸ்வாமிகள் பேத்தி) செய்திருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
0 comments:
Post a Comment